044 26743842 / +91 9444817394 tamilarsamayam2010@gmail.com

உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-18

2.2.15. ஆறாவது அறிவுக்குரிய உறுப்பு எது? ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள உயிரினங்களுக்கு மெய், வாய், மூக்கு, கண், செவி ஆகிய ஐந்து உறுப்புகள் அவற்றின் உடலில் இருக்கின்றன. ”ஆறாவது அறிவை உடையவன் மனிதன்” என்று உரிமை பாராட்டும் மனிதனுக்கு ஆறாவது அறிவைக் கொடுக்கும்...

உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-17

2.2.13. ஆறாவது அறிவு என்னும் ஒரு தனி அறிவு இருக்கிறதா? ஆறாவது அறிவு என்றால் என்ன? என்னும் கேள்விக்கு ஆறாவது அறிவு என்பது நன்மை எது? தீமை எது? எனப் பகுத்து அறியும் ‘பகுத்தறிவு’ என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பகுத்தறிவு மனிதனுக்கு மட்டுமே இருக்கும்...

உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-16

2.2.11. பிறவிச் சுழற்சிக் கொள்கையின் தோற்றம் இந்திய இறையியல் கருத்துகளை, மெய்யியல் கருத்துகளே என மயங்க வைத்துள்ள பிறவிச் சுழற்சிக் கொள்கையின் தோற்றத்தை இப்பொழுது நோக்குவோம். பிறவிச் சுழற்சிக் கொள்கை சமண சமயம் உருவாகக் காரணமான மகாவீரரால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது....

உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-15

2.2.8. இறையியல் – மெய்யியல் இந்த விடைகள் கடவுள் கொள்கையாளர்களால் ‘இறையியல்’ எனவும், கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களால், இவர்கள் இறைவனை மறுக்கும் காரணத்தால், இறையியலுக்குப் பொருந்தாத ‘மெய்யியல்’ எனவும் அழைக்கப்படுகின்றன. இதனால், கடவுள் மறுப்புக்...

உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-14

2.2.3. ஐரோப்பியர் மரபிலுள்ள “மெய்யியல்’ ஐரோப்பியர்கள் ‘Philosophy’ எனும் சொல்லில் அறிவு எனும் பொருளை அடக்கி, அகக் காட்சியிலிருந்து வெளிப்படும் ஞானத்திற்குத் தொடர்பில்லாத, ஐரோப்பியர்களுக்குத் தேவையான வணிகம், அரசியல் இவற்றைச் சிறப்பாகச் செய்யும் அறிவுக்குப்...

உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-13

2.2. மெய்யியல் 2.2.1.  அறிவு – ஞானம் அறிவு என்பது வேறு, ஞானம் என்பது வேறு, இரண்டும் ஒன்றல்ல. மெய், வாய், மூக்கு, கண், செவி ஆகிய ஐம்புலன்கள் வழி பெறுவது அறிவு. ஆறாவது அறிவின் வழி பெறுவது ஞானம். மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு ஒன்று முதல் ஐந்து வகையான அறிவுகள்...

உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-12

2.1.7. ஆதிக்கவாதிகளின் பிடியில் அறிவியல் மேலை நாடுகளின் பிடியில் இருக்கும் இன்றைய அறிவியல் உயிரினங்களின் உடலை மட்டுமே ஆராய்வதாகவும், உயிரை அறியாததாகவும் இருக்கிறது. டார்வினின் பரிணாமக் கொள்கையில் உடலைப் பற்றிய ஆராய்ச்சியே இடம் பெற்றுள்ளது. ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான...

உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-11

2.1.6. உயிரின் வளர்ச்சிப் படிநிலைகள் உயிரின் வளர்ச்சிப் படிநிலைகளைத் தமிழ் இலக்கணம் ஆறு பிரிவுகளாகப் பிரித்துக் கூறுகிறது. ஓரறிவுயிர் – தொடு உணர்வை அறிதல், உடலை மட்டும் கொண்டது. (மரம், செடி, கொடி முதலியன) ஈரறிவுயிர் – தொடு உணர்வுடன் சுவையுணர்வை அறியும்...